பாஜகவில் 🤝இணைந்த பிரபல 💺தயாரிப்பாளர் - Agnipuratchi

பாஜகவில் 🤝இணைந்த பிரபல 💺தயாரிப்பாளர்

Share This

நடிகரும் 💺தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தற்போது திடீரென பாஜகவில் 🤝இணைந்துள்ளார். நேற்று முன்னாள் மத்திய 🏛அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவின் அடிப்படை 👤உறுப்பினராக தன்னை இணைத்து கொண்ட ஆர்.கே.சுரேஷ் 🗣கூறுகையில், மோடியை தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றும். தமிழகத்தில் பாஜகவை வளர்க்கப் பெரிய அளவில் 🙄திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages