🏢கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது⛓ செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார் பேராசிரியர் நிர்மலா தேவி. வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட 🏛மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்😐. அப்போது விசாரணை🗣 தொடங்கும்🎉 நேரத்தில் திடீரென 👩நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது😳. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முகத்தில் 💦தண்ணீர் தெளித்தும், 👩பெண் 👮காவலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர்😯. பின்னர் 3 பேரும் வரும் 📆23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக 🤵நீதிபதி உத்தரவிட்டதை⚖ தொடர்ந்து நிர்மலா தேவி 🚑108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் 🏛அரசு 🏥மருத்துவமனைக்கு 💉சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணைக்கு ஆஜரான நிலையில் மயங்கி விழுந்தார் நிர்மலா தேவி😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment