🏛புதுடெல்லியில் இருந்து 🏯ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் 🚆'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து🏳 துவக்கி வைத்தனர்🎉. இந்நிகழ்ச்சியில் பேசிய 👴அமித்ஷா கூறுகையில்🎙, "🇮🇳இந்தியாவில் தயாரான இந்த ரெயிலை இங்கிருந்து தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். வேகம், அளவு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளை முன்வைத்து தனது இலக்குகளை அடைவதற்காக ரயில்வே பணியாற்றி வருகிறது👍. சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட🎉 இந்த 🚆ரயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கியுள்ளது. 🏔ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் பிரிவு 370 ஆனது நீக்கம் செய்யப்படுவதற்கு முன், வளர்ச்சிக்கான வழிகள் தடைப்பட்டு🚫 இருந்தன. அடுத்த 📆10 ஆண்டுகளில், ⏫வளர்ச்சி அடைந்த 🏛மாநிலங்களில் ஒன்றாக 🏔ஜம்மு மற்றும் காஷ்மீர் உருமாறும்" என்று தெரிவித்தார்🔈.
🚆'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி🎉 வைத்தார் 👴அமித்ஷா👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment