பழனி 🕍கோயிலில் நாளை முதல் மீண்டும் 🚡ரோப்கார் இயக்கம் - Agnipuratchi

பழனி 🕍கோயிலில் நாளை முதல் மீண்டும் 🚡ரோப்கார் இயக்கம்

Share This

பழனியில் உள்ள அருள்மிகு தண்டயுதபாணி சுவாமி திருக்கோயில் ⛰மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல படிக்கட்டு,ரோப்கார், 🚠ட்ராம் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 70 📆நாட்களாக ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பழனி மலைக் கோயிலில் நாளை முதல் மீண்டும் 🚡ரோப்கார் இயக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் 🎙தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages