விக்கிரவாண்டியில் மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை! - Agnipuratchi

விக்கிரவாண்டியில் மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!

Share This

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு  தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வரும் 15-ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.

முன்னதாக பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வரும் 14-ஆம் தேதி திங்கட்கிழமை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages