💻ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு😳 தொடர்பாக முன்னாள் 🏛மத்திய 💸நிதி அமைச்சர் 👴ப.சிதம்பரம், அவரது மகன் 👤கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றர். இந்த வழக்கில் 🤵சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் ⛓திகார் சிறையில் இருக்கிறார். கடந்த 📆19ந் தேதி அவருடைய நீதிமன்ற காவல்⛓ இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் 🙏கோரும் 📜மனு 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்நிலையில் 🤵சிபிஐ 🏛நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை❌ அடுத்து 💻ஐ.என்.எக்ஸ். வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது😯. இதனையடுத்து, ப.சிதம்பரத்தின் ஜாமீன் 📜மனு 🏛உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு🗣 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது👀.
ப.சிதம்பரம் ஜாமீன் 🙏கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் 📜மனுத்தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment