🏛டெல்லியில் நேற்று துர்கா ஸ்ரீராம் லீலா சொசைட்டி சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டது🎉. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு, ராவணன் 🗿உருவபொம்மைக்கு அம்பு மூலம் 🔥தீவைத்தார். அதன் பின்னர் பேசிய அவர்🎙, "இந்த திருவிழாக்கள் தான் நம்மை 🤝இணைக்கிறது. நவராத்திரி விழாவின்போது 👩பெண் கடவுள்களை 🙏வணங்குகிறோம். இந்த சக்தியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேலும் ⏫அதிகரிக்க மக்கள் பணியாற்ற வேண்டும். அவர்களது பெருமையை பாதுகாக்கவும்💪 பணியாற்ற வேண்டும். இந்த தீபாவளிக்கு சாதனைகள் புரிந்த அல்லது மற்றவர்களை ஈர்த்த நமது மகள்களை வாழ்த்துவோம்💐. நமது ✈விமானப்படை தினமும் இன்று கொண்டாடப்படுகிறது🙂. இந்திய 🛩விமானப்படையால் நாடு பெருமை😌 அடைகிறது. 👴மகாத்மா காந்தியின் 150-வது 🎂பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் இந்த விஜயதசமி விழா🎊 நடைபெறுகிறது. இந்த 📆ஆண்டில் காந்தியின் கொள்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அதாவது 🍛உணவை வீணாக்கக் கூடாது. 🔌மின்சாரத்தையும், 🚰தண்ணீரையும் சேமிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் ஒழிக்க🚫 முயற்சிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தசரா விழாவில்🎉 பிரதமர் மோடி பேச்சு🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment