💻ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் 📜மனு மீதான விசாரணை🗣 இன்று நடைபெற்றது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான 🤵அபிஷேக் மனு சிங்வி, ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூறமுடியாது என யூகத்தின் அடிப்படையில் 🏛டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார்😐 என்றால், சாட்சியங்களை பாதுகாக்க 🤵சிபிஐ என்ன செய்தது❓. ஜாமீன் வழங்கக் கூடாது🙄 என்பதற்காகவே, சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார்😳 எனக் கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தை சிபிஐ அடர்ந்த வனத்தில் வைத்து கைது⛓ செய்யவில்லை🚫, மாறாக அவரது 🏡வீட்டில் வைத்துதான் கைது செய்தது என வாதிட்டார்😯. ப.சிதம்பரம் தரப்பு வாதங்களை🗣 கேட்ட 🏛உச்சநீதிமன்றம், மனு📜 மீதான விசாரணையை🗣 நாளைக்கு📆 ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது⚖.
ப.சிதம்பரம் ஜாமீன் 📜மனு மீதான விசாரணை 📆நாளை ஒத்திவைப்பு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment