🌊பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு😨-வெள்ள அபாய எச்சரிக்கை⚠ - Agnipuratchi

🌊பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு😨-வெள்ள அபாய எச்சரிக்கை⚠

Share This

🏛கோவை மாவட்டம், பில்லூர் அணையின் 💦நீர்மட்டம் முழு கொள்ளவையும் எட்டியதை😨 அடுத்து அணைக்கு ⌚வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதாலும், அணையில் இருந்து நான்கு கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுவதால் 🌊பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது😱. மேற்கு தொடர்ச்சி ⛰மலைப்பகுதிகள் மற்றும் 🏛கேரள எல்லையில் ☔வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இன்னும் நீர்வரத்து அதிகமாகும்⏫ என தெரிகிறது😳. இதனால் 🏛கோவை மாவட்ட 💺ஆட்சியரின் உத்தரவின்⚖ பேரில் மேட்டுப்பாளையம் 🤵தாசில்தார் சாந்தாமணி, "🌊பவானி கரையோர பகுதியில் வசிக்கும் 👥மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்🗣. மேலும் ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ⛺தங்குமிடங்கள் சுகாதார பணிகளுக்கு என அனைத்தும் தயார் நிலையில்👍 உள்ளன" என தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages