🇮🇳நாட்டின் பொருளாதார கணக்கெடுக்கும் பணி கடந்த 📆1977ம் ஆண்டு தொடங்கி🎉 ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது😯. அதன் ஒருபகுதியாக, இந்தாண்டிற்கான பொருளாதார கணக்கெடுக்கும் பணியை 🏛சென்னையில் தமிழக 💺ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்👏. அதன் பின்னர் பேசிய அவர்🎙, "🌎உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. 📆2024ம் ஆண்டிற்குள் 🇮🇳நாட்டின் 💸பொருளாதாரம் 💵5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்த⏫ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது👍" என்று தெரிவித்தார்🔈. மேலும், "தேசியளவிலான பொருளாதார வளர்ச்சியில் 🏛தமிழகம் முதலிடம் பிடிக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
தேசிய 💸பொருளாதார வளர்ச்சியில் 🏛தமிழகம் முதலிடம் பிடிக்கும்🎉-💺பன்வாரிலால் புரோகித்🎙
தேசிய 💸பொருளாதார வளர்ச்சியில் 🏛தமிழகம் முதலிடம் பிடிக்கும்🎉-💺பன்வாரிலால் புரோகித்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment