🇮🇳இந்தியாவிற்கு வந்துள்ள அதிநவீன 🤖ரோபோ🎉 - Agnipuratchi

🇮🇳இந்தியாவிற்கு வந்துள்ள அதிநவீன 🤖ரோபோ🎉

Share This

✈ ஹாங்காங்கை சேர்ந்த 🏪'ஹன்சன் ரோபோடிக்ஸ்' நிறுவனம் கடந்த 📆2016ல் அதிநவீன 🤖ரோபோவான 'சோபியா'வை உருவாக்கியது🎉. சவுதி 🏛அரசு இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது😯. இதன் மூலம் குடியுரிமை பெற்று முதல் ரோபோவானது 'சோபியா'👏. இந்நிலையில், இந்த 🤖ரோபோ கருத்தரங்கு🗣 ஒன்றில் கலந்து கொள்ள 🇮🇳இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது😍. அதன்படி, 🏛டெல்லியில் நடந்த 👥ஐஇஇஇ கூட்டமைப்பில் கலந்து கொண்டு கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பதில்🗣 அளித்தது👌. அதில் ஒருவரை ✍ஓவியமாக வரைந்து ஆச்சரியம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages