ராஜீவ் காந்தி குறித்த கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை🚫-சீமான்🎙. - Agnipuratchi

ராஜீவ் காந்தி குறித்த கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை🚫-சீமான்🎙.

Share This

🗳தேர்தல் 👥பொதுக்கூட்டத்தில் கடந்த சில 📆தினங்களுக்கு முன் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்🎙, "ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான்😨. என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்🙄 என்ற வரலாறு வரும்” என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு 😡எதிர்ப்பு எழுந்த நிலையில், சீமானுக்கு எதிராக 🏛விக்ரவாண்டி 👮காவல்துறையினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்தனர்😐. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய சீமான்🎙, ‘ராஜீவ் காந்தி குறித்த பேச்சைத் திரும்பப் பெறமாட்டேன்🚫. இதுபோன்று பல வழக்குகளைச் சந்தித்துவிட்டேன்😯. சிதம்பரத்தை வெளியே கொண்டு வரவும், என்னை உள்ளே தள்ளவும் போராடுகிறார்கள்😳. இப்போது, நான் பேசியதால் என்ன கலவரம் வந்துவிட்டது❓ வழக்கை சட்டப்படி சந்திப்பேன்👍. காங்கிரஸ் கட்சியினர் எந்தப் பிரச்னைக்காக போராடியுள்ளனர். பிரபாகரனை முன்வைத்தே எங்களது அரசியல் பரப்புரை🗣 இருக்கும். எப்படி பேச வேண்டும் என்று 🗳தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளதா❓’என்று தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages