🏛வடமாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍 - Agnipuratchi

🏛வடமாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍

Share This

🏛சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது. அதில், "தமிழகத்தின் 🏛வட உள் மாவட்டங்களில் சில இடங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு உள்ளது😯. மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் ☔மிதமான மழை பெய்யக்கூடும். 🏛சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀. இரவில் லேசான ☔மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages