🗳உள்ளாட்சி தேர்தல் வருகிற 📆டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும்👍-தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

🗳உள்ளாட்சி தேர்தல் வருகிற 📆டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும்👍-தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛விக்கிரவாண்டி தொகுதியில் 🌱அதிமுக சார்பில் போட்டியிடும்🎉 செந்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, 🚐வேனில் ஊர், ஊராக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர்🎙, "தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனதற்கு 🌞திமுக தொடுத்த வழக்கே காரணம்😳. ஆனால் இப்போது தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது😯. வருகிற 📆டிசம்பர் மாத த்திற்குள் தேர்தல் நடைபெற்று உள்ளாட்சி 👥பிரதிநிதிகள் பதவி ஏற்பது உறுதி👍" என்று தெரிவித்துள்ளார்📣 
இதனிடையே, 🏛நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 🏛நடுவக்குறிச்சியில் 🌱அதிமுக வேட்பாளர் 👤நாராயணனை ஆதரித்து துணை முதல்வர் 💺ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம்🗣 செய்தார். அப்போது அவர்🎙, "தமிழகத்தில் முன்பு 🌞திமுக 💺ஆட்சியில் இருந்த 🔌மின்தட்டுப்பாட்டை முழுவதும் நீக்கி🚫 அதிமுக அரசு சாதனை படைத்திருக்கிறது😌" என்று கூறினார். மேலும், "ஏழை 👥மாணவர்களுக்கு 📚கல்வியை கற்றுக் கொடுத்தால் அவர்களின் குடும்பம் வளம் பெருகும்⏫ என்ற நோக்கில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை 💰37 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது🎊" என்றும் தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages