மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை 🎭நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்று கால்பந்து விளையாடினர். 🏏கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இடைக்கால ஓய்வில் இருக்கும் 🇮🇳இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ⭐எம்.எஸ்.தோனியும், கால்பந்தாட்டம் மீதான தனது ☺ஆர்வத்தின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்று ⚽விளையாடினார்.
பாலிவுட் 🎭நடிகர்களுடன் இணைந்து ⚽கால்பந்து விளையாடிய ⭐பிரபலம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment