விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - 💥பட்டாசு கடைகளை 🔐மூட உத்தரவு - Agnipuratchi

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - 💥பட்டாசு கடைகளை 🔐மூட உத்தரவு

Share This

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் தலா 2,500-க்கும் மேற்பட்ட 👮போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியறிய நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 20 முதல் 25ம் 📆தேதி வரை பட்டாசு மற்றும் வெடிபொருள் கடைகளை மூடிவைக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவு மையம் அருகே 👥வாக்காளர்களை தூண்டும்விதமாக சைகை காட்டக்கூடாது என்றும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தேர்தல் 💺அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages