ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 🚍போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த 🗣ஆலோசனை கூட்டம், சென்னையிலுள்ள தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் போக்குவரத்துத் துறை 💺அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு 🎙பேட்டியளித்த அமைச்சர் கூறுகையில், சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5⃣ இடங்களிலிருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24ம் தேதி முதல் 26ம் 📆தேதி வரை 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக 🗣கூறினார். இதேபோல் பிற ஊர்களிலிருந்து 8 ஆயிரத்து 310 சிறப்பு 🚌பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯТеродீрокாро╡ро│ி рокрог்роЯிроХை роЪிро▒рок்рокு ЁЯЪНрокேро░ுрои்родுроХро│் ЁЯУгроЕро▒ிро╡ிрок்рокு
ЁЯТеродீрокாро╡ро│ி рокрог்роЯிроХை роЪிро▒рок்рокு ЁЯЪНрокேро░ுрои்родுроХро│் ЁЯУгроЕро▒ிро╡ிрок்рокு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment