123 வயதான 👵'தான்சிலியா பிசம்பேயவா' 📆1896ம் ஆண்டு மார்ச் மாதம் 14ந் தேதி பிறந்தார். இவர் கடந்த 📆மார்ச் மாதம் தனது 123வது பிறந்தநாளை கொண்டாடினார்🎉. 4 குழந்தைகளின் 👵தாயான அவர், தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். பிசம்பேயவாவுக்கு 10 பேரக்குழந்தைகள், 15 கொள்ளுப் பேரக்குழந்தைகள் 😯உள்ளனர். 📆3 நூற்றாண்டுகளை கண்ட அவர் 😟இறந்துவிட்டதாக ✈ரஷியா அறிவித்துள்ளது🔈. இதனிடையே, பிசம்பேயவாவின் சாதனையை முறியடித்து🚫 வாழ்ந்த பெண்ணும் ரஷியாவை சேர்ந்தவரே😳. அங்குள்ள ✈கபார்டினோ பால்கரியாவை சேர்ந்த 👵127 வயதான நானு ஷாவோவா, கடந்த 📆ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார்😨 என்பது குறிப்பிடத்தக்கது.
🎂123-வது பிறந்த நாளை கொண்டாடிய🎉 வயதான 👵பெண் மரணம்😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment