தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. - Agnipuratchi

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி.

Share This

புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி, மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார் இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் என இரு கோட்டங்களை உள்ளடக்கியது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்கள் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது. இந்நிகழ்ச்சி துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்பட அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்தகொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages