⛰சபரிமலை 🏯ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது 👩பெண்களும் 🙏தரிசனம் செய்யலாம் என்று 🏛உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு 📆செப்டம்பா் 28ம் தேதி தீா்ப்பளித்தது⚖. இந்த ⚖தீா்ப்புக்கு எதிர்ப்பு😡 தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் 💪போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் 🙏கோரி, நாயா்சா்வீஸ் சொசைட்டி, திருவாங்கூா்தேவஸ்வம் வாரியம், சபரிமலை கோயில் தந்திரி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து 🏛உச்சநீதிமன்றத்தில் 📜56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் குறித்து 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 🤵5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து🗣 வந்தது😯. இந்த மனுக்கள் மீதான இறுதி வாதங்கள்🗣 கடந்த 📆பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், ⚖தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த 📜மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்காமல்🙄, உச்சநீதிமன்றத்தின் 👥7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது😳 குறிப்பிடத்தக்கது.
⛰சபரிமலை வழக்கு-👥7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்😞
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment