கீழ்க்கண்ட மூவர் பா.ம.க ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
1. பேராசிரியர் தீரன்,
மேனாள் தலைவர், பா.ம.க.
2. முனைவர் அரங்க.வேலு, இ.ஆ.ப.(IAS)
மேளாள் மத்திய இணை அமைச்சர்,
தொடர்வண்டித்துறை
3. மருத்துவர் இரா. கோவிந்தசாமி (Dr. RG)
மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்
பா.ம.க. அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பேராசிரியர் தீரன் செயல்படுவார் என தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment