🌾விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி🚫 உரம் கிடைப்பதற்கான நடவடிக்கை👍 - Agnipuratchi

🌾விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி🚫 உரம் கிடைப்பதற்கான நடவடிக்கை👍

Share This

🏛மாநில அளவிலான யூரியா உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த 👀ஆய்வு 👥கூட்டம் வேளாண் துறை அமைச்சர் 👴துரைக்கண்ணு தலைமையில் 🏛சென்னையில் உள்ள வேளாண்மை 🤵இயக்குநர் 🏢அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய🗣 அமைச்சர் துரைக்கண்ணு, "முன்னணி உர நிறுவனங்கள் வாயிலாக கூடுதல் உரங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது😯. சென்னை 🏛எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருப்பில் உள்ள 20 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை 🏛தமிழகத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதோடு👏, விவசாயிகளுக்கு🌾 தங்கு தடையின்றி🚫 உரம் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது👍" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages