ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ родро▓ைрооை роиீродிрокродிропாроХ ЁЯд╡роОро╕்.роП. рокோрок்роЯே рокродро╡ிропேро▒்ро▒ாро░்ЁЯОЙ - Agnipuratchi

ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒ родро▓ைрооை роиீродிрокродிропாроХ ЁЯд╡роОро╕்.роП. рокோрок்роЯே рокродро╡ிропேро▒்ро▒ாро░்ЁЯОЙ

Share This

🏛உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக இன்று காலை ⌚9.30 மணிக்கு 🤵போப்டே பொறுப்பேற்றார்🎉. அவருக்கு குடியரசுத்தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் 🎊பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக பதவியேற்ற, 🤵எஸ்.ஏ. போப்டே 📆2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பதவியில் நீடிப்பார்😯. இதற்கிடையே, 📆1956ம் ஆண்டு 🏛மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்த போப்டே, சுமார் 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். 📆2000ம் ஆண்டு 🏛மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்👍. மேலும், 🏛உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் அண்மையில் ⚖தீர்ப்பு வெளியான 🏯அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை 🗣விசாரித்தவர் 🤵எஸ்.ஏ.போப்டே என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages