🗳உள்ளாட்சி தேர்தலுக்கான 📆தேதி விரைவில் அறிவிக்கப்படும்🔈 என எதிர்பார்க்கப்படுகிறது👀. இதனால் 🏛தமிழக அரசியல் கட்சிகள் 📜விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. இந்நிலையில், மேயர், நகராட்சி, மாநகராட்சி பதவிகளில் போட்டியிட🎉 விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய 💸கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்👍 எனவும், 🌱அதிமுக 👥பொதுக் குழு முடிந்த பிறகு 📆நவம்பர்.,25 முதல் 29 வரை, தாங்கள் செலுத்திய கட்டண ரசிதை காட்டி, 💸கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்😯 என்றும் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக 🗳தேர்தல் நடத்தப்படும் என்ற 🏛தமிழக அரசின் அரசாணையை📜 எதிர்த்து😡 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில்🙄, இந்த அறிக்கையினை 🌱அதிமுக தெரிவித்துள்ளது📣. இதனால் 🗳உள்ளாட்சி தேர்தல் இந்த முறையும் நடக்குமா⁉என்ற சந்தேகம்😕 எழுந்துள்ளது.
📜விருப்பமனு 💸கட்டணத்தை திருப்பி தருவதாக 🌱அதிமுக அறிக்கை🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment