💸வருமான வரி 🏢அலுவலகத்தில் 🔥தீ விபத்து😱 - Agnipuratchi

💸வருமான வரி 🏢அலுவலகத்தில் 🔥தீ விபத்து😱

Share This

🏛டெல்லியில் 💸வருமான வரி துறை 🏢அலுவலகம் அமைந்துள்ளது😯. இங்குள்ள 💸விற்பனை வரி 🏢அலுவலக கட்டிடத்தின் 13வது தளத்தில் உள்ள அறை எண் 115ல் இன்று காலை திடீரென 🔥தீ விபத்து ஏற்பட்டு உள்ளது😨. இதுபற்றிய தகவல் அறிந்து 🚒5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன👍. அவர்கள் 🔥தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர்😳. அலுவலக ⌚பணிநேரம் என்பதனால் 👥ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் 🔥தீ அணைக்கப்பட்டு விட்டது😌. மேலும், இதனால் யாருக்கும் 🤕காயம் எதுவும் ஏற்படவில்லை❌ என தகவல் தெரிவிக்கின்றது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages