- Agnipuratchi
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து எந்தவித கொண்டாட்டங்களும் அல்லது ஆர்ப்பாட்டங்களையும் நடத்த அனுமதி மறுப்பு - எக்காரணத்தை கொண்டும் இனிப்புகள் வழங்கியோ அல்லது பட்டாசுகள் வெடித்தோ  கொண்டாட கூடாது , சமூக வலைதளங்களில் எவ்வித கருத்துக்களையும் பரப்பக்கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages