அதிமுகவில் 🤝இணைகிறார் அமமுக 💺புகழேந்தி ❗ - Agnipuratchi

அதிமுகவில் 🤝இணைகிறார் அமமுக 💺புகழேந்தி ❗

Share This

அமமுக மூத்த நிர்வாகியான 💺புகழேந்தி, சமீபகாலமாக தினகரன் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 👀சந்தித்து பேசினார். இந்நிலையில், சேலத்தில், அமமுக அதிருப்தியாளர்கள் 👥கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புகழேந்தி தலைமையில், அதிருப்தியாளர்கள் அனைவரும், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் 🤝இணைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages