🌊ஆழியாறு அணையில் இருந்து 💦தண்ணீர் திறப்பு👍 - Agnipuratchi

🌊ஆழியாறு அணையில் இருந்து 💦தண்ணீர் திறப்பு👍

Share This
பாசனத்தேவைக்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்போக பாசனத்தேவைக்காக பொள்ளாச்சி கால்வாய், வேட்டைகாரன்புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டுக்கால்வாய்களில் தண்ணீர் திறக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்த⚖ நிலையில், ஆழியாறு அணையில் இருந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தண்ணீர் திறந்து வைத்து, அதனை மலர் தூவி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages