🏛தமிழகத்தில் இருந்து ⛰சபரிமலைக்கு அரசு விரைவு 🚌போக்குவரத்து கழகத்தின் சார்பில் 📆நாளை (நவ.,15) முதல் 📆ஜனவரி 20 வரை 🚌சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது🎉. அதன்படி, 🏛அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 🏛சென்னையில் இருந்து 🚌55 பஸ்களும் திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து தலா 🚌2 பஸ்களும், 🏛தென்காசியில் இருந்து 🚌3 பஸ்களும் இயக்கப்படும்👍 என போக்குவரத்து கழகம் கூறியுள்ளது📣.
📆நாளை முதல் ⛰சபரிமலைக்கு சிறப்பு 🚌பேருந்துகள்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment