மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்., காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு! - Agnipuratchi

மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்., காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு!

Share This

மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்., காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு!

சிவசேனா, தேசியவாத காங்., காங். இடையே கூட்டணி எனவும் தீர்மானம் நிறைவேற்றம்! மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது - ஆளுநர் உத்தரவு.

எம்எல்ஏக்களுக்கு நாளை காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages