🏔காஷ்மீரில் 🛣தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள குத்வானி பாலத்திற்கு அருகே அதிக திறன் கொண்ட 25 கிலோ அளவுடைய வெடி பொருட்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது👀. பொது மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த வெடி பொருட்களை புதைத்து வைத்திருக்கலாம் என கூறப்பட்டது😐. இதனையடுத்து நேற்று முதல் தொடர்ந்து அப்பகுதியில் 👮இந்திய ராணுவம், 💣வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை👀 நடத்தியது. இதில், வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட 2 சிலிண்டர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று 15 கிலோவும், மற்றொன்று 10 கிலோவும் 💣வெடி பொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த வெடி பொருட்கள் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பெரிய உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும்😯 எனவும், 🏔காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதை சிதைக்கவே😳 இந்த முயற்சி நடந்துள்ளதாகவும், மக்கள் 😨பயத்துடனேயே பயணிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தவே இது போன்று செய்யப்பட்டுள்ளதாகவும் 🇮🇳இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
🏔காஷ்மீர் 🛣தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் 💣வெடிபொருள்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment