ஓலா, உபேரை ஒழுங்குபடுத்த புதிய விதிகள்! - Agnipuratchi

ஓலா, உபேரை ஒழுங்குபடுத்த புதிய விதிகள்!

Share This

ஓலா, உபேரை ஒழுங்குபடுத்த புதிய விதிகள்!

பயணக் கட்டண கமிஷன் - தற்போது  20% - இனிமேல் 10%

பீக் அவர் கட்டணம் - தற்போது  4 - 5 மடங்கு -  இனிமேல் 2 மடங்கு 

ஒரு ஓட்டுநர்,நாள் ஒன்றுக்கு பத்து சதவீத டிரிப்புகளுக்கு மட்டுமே பீக் அவர் கட்டணம் வசூலிக்கலாம்.

ஓட்டுநர்கள் புக்கிங்கை தன்னிச்சையாக கேன்சல் செய்தால் நூறு ரூபாய் அபராதம்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புக்கிங்கை கேன்சல் செய்தால் 2 நாட்களுக்கு சேவை கிடையாது.

ஆப் மூலமாக புக் செய்து, பாதியிலேயே கேன்சல் செய்தால் தற்போது ரூ.50 வசூல்.

ஆப் மூலம் புக் செய்து ரத்து செய்தால் இனி ரூ.100 ரூபாய் வரை உயர்வு.

3 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது.

பயணிகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கட்டாயமாகும்.

மாநில அரசுகள் விரும்பினால், ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மேல் வரி விதிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages