🏛திருச்சி மத்திய 🚏பேருந்து நிலையம் அருகே 🏛மிளகுப்பாறையில் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராய பாகவதர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு 🏛அரசு சார்பில் மணி மண்டபம் 🏗கட்டவுள்ள இடத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் ஆய்வு👀 செய்தனர். அதனை தொடர்ந்து 📰செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதலமைச்சர் 💺ஜெயலலிதா மறைவுக்கு பின் 🌱அதிமுகவை 💺எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் வலுவோடு💪 வைத்திருப்பதாகவும், 🏛தமிழகத்தில் ✍பத்திரிகையாளர் நலவாரியம் 📆ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும்🎉 என்றும் தெரிவித்துள்ளார்🔈.
📰பத்திரிகையாளர் நலவாரியம் 📆ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment