🤒காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நேற்று காலை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள 🏥அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், 🤝கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சி நிறுவனர் என்ற வகையிலும் அவரை 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து👀 நலம் விசாரித்தார்😯. அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர்😐. மேலும், அதே 🏥மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் 👤எம்பி பாரதி மோகனையும் 👀சந்தித்து முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா சந்தித்து👀 நலம் விசாரித்தார்🗣 தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா சந்தித்து👀 நலம் விசாரித்தார்🗣 தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment