முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பட்னாவிஸ். - Agnipuratchi

முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் பட்னாவிஸ்.

Share This

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டதாக பட்னாவிஸ் தகவல்.
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்.

செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ்.பாஜக-சிவசேனா கூட்டணிக்கே மகாராஷ்டிர மக்கள் வாக்களித்தனர்; தேர்தல் முடிவுகளில் மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு கிடைத்தது. இடங்களின் எண்ணிக்கையை பார்த்த பிறகு பேரம் பேசத்தொடங்கியது சிவசேனா.சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவிற்கு அளிக்கப்படவில்லை.மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது என்றார்- தேவேந்திர ஃபட்னாவிஸ்.

இந்நிலை மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்.பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages