🏛அரசுமுறைப்பயணமாக ✈அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள 🌎உலக 🏦வங்கியின் தலைமை 🏢அலுவலகத்திற்கு சென்று, 🏛தமிழகத்திற்கு தேவையான 💸நிதி உதவிகளை பெறுவது தொடர்பாக ஆலோசனை🤔 நடத்தினார். 🏛தமிழகத்தில் 🚰குடிநீர், 🏘வீட்டுவசதி மற்றும் 🚌போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான 💸நிதி உதவி தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், உலக வங்கி செயல் இயக்குநர் 👩அபர்ணா, தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் 🤵கிருஷ்ணன் மற்றும் 🌎உலக 🏦வங்கி 🤵அதிகாரிகள் உடனிருந்தனர்👍.
🌎உலக 🏦வங்கி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை🤔 மேற்கொண்டார் 💺துணை முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment