தமிழகத்தில் மரு.இராமதாஸ் அவர்கள் நிறுவனராக உள்ள பசுமைத்தாயகம் மூலமாக ப்ளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பில் தொடர்ந்து போராடுகின்றார்.
இதன் புது முயற்சியாக பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 2 கிலோவிற்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் பாமக மற்றும் பசுமைத்தாயகம் மூலமாக நிர்வாகிகள் மூலமாக வழங்கி வருகின்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில து.பொ செயலாளர் பொன்.கங்காதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ப்ளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கினர்.
அதே போல் தருமபுரி மாவட்டத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர் சா.பெ.வெங்கடேஸ்வரன்,மாவட்ட செயலாளர்கள் பெரியசாமி,அரசாங்கம் மாநில து.தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்: கலந்து கொண்டு 2 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகளுக்கு 1 கிலோ அரிசி வழங்கினர்.
அதே போல் தருமபுரி மாவட்ட பசுமைத்தாயகம் சார்பில் 2 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகளுக்கு 1 கிராம் வெள்ளி காசு வழங்கி அசத்துகின்றனர்.

No comments:
Post a Comment