தந்தைப் பெரியார் 46-ஆவது நினைவு நாள் பெரியார் உருவச்சிலைக்கு
மாலை அணிவித்து மருத்துவர் இராமதாசு அய்யா அய்யா
மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 46-ஆவது நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் சிவகுமார், மாநிலத் துணைத் தலைவர்கள் ச.இ. ஏழுமலை, ந.ம. கருணாநிதி, மொ.ப. சங்கர், மாவட்ட செயலாளர் இரா. சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment