பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் தமிழக அரசு அரசாணை வெளியீடு.
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் இனி ‘டெட்’ தேர்வு எழுதி 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
No comments:
Post a Comment