மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம். - Agnipuratchi

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.

Share This

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா பற்றி எதிர் கட்சி தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி பேசியதாவது.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை
அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும் மக்களவையின் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயலாகும்.

எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள்?. இலங்கை இந்துக்களை சேர்க்காதது ஏன்?.  பூட்டான் இந்துக்களை சேர்த்தது ஏன்? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டாமா?

கிருஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார்?, நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார்? - ப.சிதம்பரம் கேள்வி.

நிறைவாக மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகள், எதிராக 105 வாக்குகள் பதிவாகின. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages