பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு -வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு.
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு ஆவணங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆவணங்களை கொடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
No comments:
Post a Comment