இந்தியாவில் குடியேறிய, முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா
வடகிழக்கு மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மசோதா தாக்கல்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு, மக்களவையில் அமளி.
பாக், வங்கதேசம், ஆப்கனிலிருந்து வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர், பௌத்தர்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் விதத்தில் மசோதா தாக்கல்.
இந்த மசோதாவின் படி முஸ்லீம்கள் இனி குடியுரிமை பெற முடியாது.
முஸ்லீம்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படாததற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்.
No comments:
Post a Comment