ஏர்டெல்,வோடபோன்,மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு மருத்துவர் இராமதாசு கண்டனம். - Agnipuratchi

ஏர்டெல்,வோடபோன்,மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு மருத்துவர் இராமதாசு கண்டனம்.

Share This

ஏர்டெல்,வோடபோன்,மற்றும் ஐடியா நிறுவனகளின் ரீசார்ஜ் ப்ளான் விலையேற்றம் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும் விதமாக உள்ளது இதனை இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆனையம் ட்ராய் உடனடியாக தடுக்க வேண்டும்.
இலவச அழைப்பு 2ஜிபி
பழைய ப்ளான் : 129 புதியது 149
இலவச அழைப்பு தினம் 1.5 ஜி.பி
பழைய ப்ளான் : 199 புதியது 249
42% விலையேற்றம் என்பது சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என மருத்துவர் இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages