சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் பிரமாண பத்திரம் தாக்கல்.
அறநிலையத்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனக்கு முட்டுக்கட்டை போடுவதாக பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு.
முக்கிய நபர்கள் தொடர்புடைய வழக்குகள் என்பதால், உச்சநீதிமன்றம் அனுமதித்தால் அவற்றின் விவரங்களை சீலிட்ட கவரில் அளிப்பேன் - மனுவில் பொன் மாணிக்கவேல் தகவல்.
No comments:
Post a Comment