வேட்புமனு தாக்கல் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தொடங்கியது. வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 16.
டிசம்பர் 17 மனுக்கள் பரிசீலனை, 19ஆம் தேதி மனுக்களை திரும்ப பெறலாம்.
No comments:
Post a Comment