புதிய தகவல் செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் சோழர் காலத்து சிவலாயம் அருள்மிகு ஆடலேஸ்வரர் திருத்தலம்,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 - Agnipuratchi

புதிய தகவல் செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் சோழர் காலத்து சிவலாயம் அருள்மிகு ஆடலேஸ்வரர் திருத்தலம்,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Share This

புதிய தகவல் செங்கல்பட்டு மாவட்டம்
காயார் கிராமத்தில் சோழர் காலத்து சிவலாயம் அருள்மிகு ஆடலேஸ்வரர் திருத்தலம்,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

முதலாம் இராஜராஜன் காலத்து  மெய்க்கீர்த்தி உள்ளது .அதில் கிராமத்தின் பெயர் "குமிழி நாட்டு காயார்" மற்றும் "கமல நாராய சதுர்வேதி மங்கலம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழர் காலத்து சிவலாயம்.ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் பல்லவர் காலத்திலேயே இக்கோயில் இருந்திருக்க கூடும் என கருதுகின்றனர். நம்மவர்கள் அடர்ந்து வாழும் கிராமம் இது.
🔥👇

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages