உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்.
இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்க போவதில்லை.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்றால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமே. என்வே உள்ளாட்சி தேர்தல் மக்கள் நலனுக்காக இருக்கப்போவது அல்ல உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என - கமல்ஹாசன் கூறினார்.

No comments:
Post a Comment