உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தேதி அறிவிப்பு - Agnipuratchi

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தேதி அறிவிப்பு

Share This
தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்காண அறிவிப்பு ஆணையை தேர்தல் ஆணையம் நேற்று வாபஸ் பெற்றது.

இந்நிலையில் தற்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்காண அறிவிப்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி : 09/12/2019 வேட்புமனுத்தாக்கல்,

27/12/2019 , 30/12/2019 இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நாள்.

02/01/2020 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages