சென்னை வேளச்சேரியில் 12.01.20 இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சமய நல்லிணக்கப் பொங்கல் விழா.
சென்னை வேளச்சேரியில் 12.01.20 இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சமய நல்லிணக்கப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ் mp பொங்கல் விழா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். உடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அரசியல் ஆலோசகர் பேராசிரியர் தீரன், பொருளாளர் திலகபாமா, பாமக நிர்வாகிகள் மு.ஜெயராமன், இரா
சகாதேவன், முஸ்தபா, வி.ஜெ. பாண்டியன், மற்றும் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட பொறுப்பாளர்கள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்தகொண்டனர் .
No comments:
Post a Comment