தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் கொண்டாட்டம் மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு - Agnipuratchi

தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் கொண்டாட்டம் மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு

Share This

தைலாபுரத்தில் கரும்புகளால் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு திடல் பின்னணியில் கொண்டாட்டம்
மருத்துவர் இராமதாசு அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில்  தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வாடி வாசலில் இருந்து துள்ளி வரும் ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் அடக்குவதை சித்தரிக்கும் வகையில்  கரும்புகளால் அமைக்கப்பட்டிருந்த பின்னணியில் பொங்கல் விழா நடைபெற்றது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா,  அவரது துணைவியார் சரஸ்வது அம்மையார், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் mp, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages